நெடுநாள் காணாத நண்பன்

நெடுநாள் காணாத நண்பன்
கண்டவுடன் சொன்னான்
வீட்டுக்கு வா உனக்கு பிடித்த
தோசை சுட்டு தருகிறேன் என்று
அழைப்புக்கு காத்திருந்து காத்திருந்து
என்னுடன் சேர்ந்து வயிறும் தான் ஏங்கியது
அழைப்பு வந்து நண்பனிடம் இருந்து
எப்ப வாற எண்டு நான் கேட்க
அவன் சொன்னான் ஒரு பதில்
குண்டங்களுக்கு குண்டு தோசை
கூடாதாம் எண்டு