கடலின் நீலமாய்
பூவின் வாசமாய்
உன்னுள் நான்…
உலக சுகங்களில்
மகிழ்ச்சியில்லை
அவை என்றுமென்
முதன்மையில்லை….
நாட்களனைத்தும்
உன்மீது தலைசாய்த்து
உன் முத்தத்தால் விடிந்தால்
உன் முகம் பார்த்து முடிந்தால்
அது மட்டுமே போதும்
என்னுயிரே..!
கடலின் நீலமாய்
பூவின் வாசமாய்
உன்னுள் நான்…
உலக சுகங்களில்
மகிழ்ச்சியில்லை
அவை என்றுமென்
முதன்மையில்லை….
நாட்களனைத்தும்
உன்மீது தலைசாய்த்து
உன் முத்தத்தால் விடிந்தால்
உன் முகம் பார்த்து முடிந்தால்
அது மட்டுமே போதும்
என்னுயிரே..!