நீர்கொழும்பு சிறைச்சாலையில் நபர் ஒருவர் தற்கொலை?

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம பகுதியில் உள்ள நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொள்ளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் கடந்த சில தினங்களாக சுகயீனமான நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.