நீண்ட வார விடுமுறையில் வீதி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு OPP தண்டனை சீட்டு வழங்கியது

OPP நீண்ட வார விடுமுறையில் வீதி போக்குவரத்து விதிகளை மீறியும் கவனயீனமாகவும் வாகனங்களை செலுத்திய குற்றத்திட்காக  நூற்றுக்கும் மேலானவர்களுக்கு தண்டனை சீட்டு வழங்கியது

COVID-19 பரவுவதைத் தடுக்க சுகாதார அதிகாரிகளால் நன்றி செலுத்தும் நீண்ட வார இறுதியில் வெளிப்பயணங்களை தவிர்க்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தியிருந்த போதும் ஒண்டாரியோ பொலீசார் GTA பெரும் தெருக்களில் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியது போக்குவரத்துக்கு விதிகளை மீறியது போன்ற குற்றங்களுக்கு தண்டனை சீட்டு வழங்கியது வழங்கியிருந்தனர் ‘Operation Impact’ என இந்த திட்டத்துக்கு OPP பெயரிட்டிருந்தனர்