நீச்சல் குளத்தில் செல்ஃபி- ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார்.

Who is Rakul Preet Singh? - Movies News

ஆனால், மார்க்கெட் சரிந்து விடாமல் இருக்க அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.

மேலும், சரக்கு அடிக்கும் ஆண் நண்பர் ஒருவருடன் ஹாட் செல்ஃபி எடுத்துள்ள புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

PHOTOS: Rakul Preet Singh Poses Pool Side For South Scope - Filmibeat