நீச்சல் உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை…

பிரபல தொலைக்காட்சி விஜய் டி.வி யில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த தொடருக்கு பெரிய அளவிலான ரசிகர்கள் வட்டம் உள்ளது.

மேலும் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடரின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் மிகவும் பிரபலமான ஒருவர் தான் முல்லை, இந்த கதாபாத்திரத்தில சித்ரா நடித்து வருகிறார்.

மேலும் முல்லை கதாபாத்திரத்திற்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்றும் கூறலாம்.

இந்நிலையில் நடிகை சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மேலும் தற்போது தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நீச்சல் குளத்தில் எடுத்த தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.