நியூஸிலாந்து ஆயுததாரிக்கு ஆயுள் தண்டனை

நியூஸிலாந்து – கிரைஸ்ட்சேர்ச்சிலுள்ள வழிபாட்டுத் தலங்களில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு 51 பேரை கொலை செய்த ஆயுததாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.