நிச்சயதார்த்தம்

சபை முன்…
அவள் கரம் கொடுத்து
விரலும் நீட்டிவிட்டால்…
அவள் சம்மதமறியாமல்
கணையாழி அணிவித்து…
என் வழி துணையுமாகிவிட்டால்…
இருந்தும்
என் மனம் ஏனோ எதிர்பார்ப்பது
என்னவோ அவளின் மௌனம் கலைத்து ஓர் சம்மதம்…