நயன்தாராவைப் போலவே உள்ள மாடல் அழகி….குவியும் புதுப்பட வாய்ப்புகள்

நயன்தாராவைப் போலவே இருக்கும் பிரபல மாடல் அழகி லுத் புனிசாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சென்னையில் வசித்து வருபவர் பிரபல மாடல் அழகி லுத் புனிசா. இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இதனால் இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

luth punisa

சில நாட்களுக்கு முன்பு புற்று நோயாளிகளுக்காகத் தனது தலையை மொட்டை அடித்துக் கொண்டார். இவரது செயல் அனைவரிடத்திலும் பாராட்டுப் பெற்றது.

இந்நிலையில் இவர் நடிகை நயன்தாராவைப் போல் இருப்பதால் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

எனவே இருவரும் கூடிய விரையில் திரையில் நடிகையாக வலம் வருவார் எனவும் இவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.