நயன்தாராவுக்கு ஜோடியான நடிகர். யார் தெரியுமா ?

நடிகை நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தில் அவருக்கு ஜோடியாக சக்தி சரவணன் என்ற நடிகர் நடிக்க இருக்கிறார்.

Saran Official on Twitter: "🔺️… "

தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துவரும் நயன்தாரா இன்றும் நம்பர் ஒன் நடிகையாக கோலிவுட்டில் கலக்கி வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன், தன் கைவசம் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களை வைத்துள்ளார்.

இந்நிலையில் தன் கணவர் தயாரிப்பில் நெற்றிக்கண் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சக்தி சரவணன் என்ற நடிகர் நடிக்க உள்ளார். இவர் சமீபத்தில் வெளியான வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.