நடுரோட்டில் கஞ்சா வாங்கினாரா நடிகை? பரபரப்பு புகார்!

Preeti Chauhan - Times of India

பிரபலமாக இருக்கும் நடிகை பிரீத்தி சவுகான் பொது இடத்தில் கஞ்சா வாங்கியதாக போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட்டில் இருக்கும் நடிகைகள் அதிகளவில் போதைக்கு அடிமையாகியுள்ளதாக கடந்த சில மாதங்களாக புகார்கள் அதிகமாகியுள்ளன. இந்நிலையில் பாலிவுட் நடிகையான பிரீத்தி சவுகான் நடுரோட்டில் வைத்து டீலரிடம் இருந்து கஞ்சா வாங்கியதாக போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாராம்.

இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.