நடிகர் நட்டி நடித்துள்ள ’’இன்ஃபினிட்டி ’’ பட போஸ்டர் இணையதளத்தில் வைரல் !

infinity

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் நட்டி என்னும் நடராஜ். இவர் சதுரங்க வேட்டையில் காட்டிய முகபாவம் எல்லோரையும் ஆச்சர்யப் படவைத்தது. அடுத்து முக்கியமான கதை அம்சமுள்ள படங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் அடுத்து நடித்திருக்கும் படம் இன்ஃபினிட்டி. இப்படத்தை சாய் கார்த்திக் என்பவர் எழுதி இயக்குகிறார். தான்விகா, பிரபு, மணிகண்டன், அற்புதராஜன், ராம்பிரேம் உள்ளிட்டோர் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தில் ஃபர்ட்ஸ்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. எனவே சமூக வலைதளத்தில் இது வைரலாகி வருகிறது.