நடிகர் கணேஷின் அழகிய மகளின் முதலாவது பிறந்தநாள் புகைப்படங்கள்

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மகளின் பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

இவர் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி நிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கணேஷ் வெங்கட்ராம் தனது குடும்பத்தினருடன் அவரது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.