நகைச்சுவை நடிகர் கவுண்டமணி உடல் நிலை குறித்து வதந்தி…. youtube சேனல் மீது புகார்.

goundamani memes - Google Search | Memes, Humor, Funny

தமிழ் சினிமாவில் 80, 90 களில் முன்னணி காமெடி நடிகராகக் கலக்கியவர் கவுண்டமணி. அதன்பின் சமீப காலமாக எந்தப் படங்களிலும் நடிக்காமல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

இந்நிலையில் அவர் உடல் நலக்குறைவாக உள்ளதாக சில வதந்தி பரப்பியதால்  இதைக் கேள்விப்பட்டு கவுண்டமணி கோபம் அடைந்தார்.

இந்நிலையில் நடிகர் கவுண்டமணி இதனால் மன உளைச்சல் அடைந்ததாகத் தெரிகிறது.

இன்று அவரது வழக்கறிஞர் சென்னை காவல் ஆணையர் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளர். அதில், கவுண்டமணி  உடல்நிலை குறித்து அவதூறு பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் தெரிவித்துள்ளார்.