தொலைந்த தூக்கத்தை திரும்ப பெற… இதெல்லாம் சாப்பிடுங்க!!

Masala Milk / How to make masala doodh recipe/Spiced milk recipe

தூக்கமின்மையால் அவதிபடுபவர்கள் பின்வரும் உணவுகளை சாப்பிட்டால் தூக்க உணர்வை நன்றாக தூண்டும். 

  • வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபன் அமினோ அமிலம் தூக்கத்தை வரவழைக்கும் வேதிப்பொருட்களை உருவாக்க உதவும்.
  •  சாமந்தி டீ பருகுவதால் மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகள் தூண்டப்பட்டு ஆழ்ந்த தூக்கம் வரும். 
  •  வெறுமனே பாலை பருகாமல் அதில் சிறிதளவு மஞ்சள், குங்குமப்பூ கலந்து பருகினால் நன்றாக தூக்கம் வரும். 
  •  குறிப்பாக நடைப்பயிற்சி, யோகா செய்பவர்கள் பால் பருகி வந்தால் எந்த இடையூறுமின்றி நன்றாக தூங்கி எழலாம்.
  •  ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஆழ்ந்த தூக்கத்தையும் தூண்டும்.