தீவில் நீச்சல் உடையில் ஓய்வெடுக்கும் டாப்ஸி!

தன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி | tapsee revealed her love letter |  nakkheeran

நடிகை டாப்ஸி மாலத்தீவில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானாலும், இப்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அதையடுத்து இப்போது தமிழ் படங்களிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அதையடுத்து டாப்ஸி வரிசையாக இப்போது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிறிய ஓய்வுக்காக அவர் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கு நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஹாட்டான டாப்ஸியின் இந்த புகைப்படம் இப்போது வைரலாக ஹிட் ஆகியுள்ளது.