தீபாவளி கொண்டாட்டத்தை ஆரம்பித்த மடோனா செபஸ்டியன்…!!

Madonna Sebastian's new pictures in a traditional attire are nothing less  than winsome - Xappie

மடோனா செபஸ்டியனின் தீபாவளி கொண்டாட்டம்

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் செலீனாக வந்து ரசிகர்களைக் கவர்ந்தவர் மடோனா செபாஸ்டியன். நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் விஜய் சேதுபதி ஜோடியாக தமிழில் அறிமுகமானார். பின்னர், கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கவண்’ படத்திலும் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.

கடந்த சில நாட்களாகவே கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் இல்லாததால் நடிகைகள் பலரும் வித விதமான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்தாப்பூ கொளுத்தி தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். அழகிய இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.