திருமண வைபவத்தில் கலந்து கொண்ட 44 பேருக்கு Covid -19 தொற்று

கனடா வாகன் (Vaughan ) பகுதியில் நடந்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 44 பேருக்கு COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என யார்க் பிராந்திய பொது  சுகாதார பிரிவு வெளியுட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த நிகழ்வில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும், கலந்து கொண்ட அனைவருக்கும் COVID-19 தொற்றால் பாதிக்கப்படும் சந்தர்ப்பம் அதிகம் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்

இந்த 44 தொற்றுகள் டொரோண்டோவின் பின்வரும் பகுதிகளில் பதிவாகி உள்ளன

Peel Region – 31 cases

York Region – 5 cases

Halton Region – 3 cases

Wellington-Dufferin-Guelph – 2 cases

Toronto – 1 case

Region of Waterloo – 1 case

Simcoe Muskoka– 1 case

இந்த திருமண நிகழ்வு  Jane  Langstaff  பகுதியில் உள்ள  Avani Event Centre இல் இடம்பெற்றது