திருமண கோலத்தில் மடோனா செபாஸ்டியன் – கவனத்தை ஈர்க்கும் புகைப்படம் !

நடிகை மடோனா செபாஸ்டியன் திருணம் குறித்த வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். மணக்கோலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.