திருடிய வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்தியவர் பொலீசாரால் கைது

திருடிய வாகனத்தினால் மோதி   Moore Park,இல் தரித்து நின்ற இரண்டு வாகனங்களை சேதப்படுத்திய நபர் ஒருவர் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டார் இந்த சம்பவம் நேற்றைய தினம் பிற்பகல் 3 .25  மணியளவில்  Welland தெருவுக்கும்   Moore  தெருவுக்கும் இடையில்  இடம்பெற்றது

சந்தேகநபர் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பி ஒட முற்பட்ட வேளையில் அங்கு போக்குவரத்து கடமையில் இருந்த பொலீசார் ஒருவரினால் துரத்தி பிடிக்கப்பட்டார்