மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த பின்னரே கட்சி தலைமைப் பதவியில் இருந்து விலகுவேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்களுக்கும், கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் சிறிகொத்தவில் நடைபெற்றது.
இதன் போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு அறிவித்துள்ளார்.
