தம்பதியினர் கைது !

பிலியந்தலை, சுவரபொல பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்துக் கொண்டிருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 75 கிராம் ஹேரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.