தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி தனது வாக்கினை பதிவு செய்தார்

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி தனது வாக்கினை இன்று பதிவு செய்தார். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இன்று காலை 8.30 மணியளவில் அவர் தனது வாக்கினை பதிவு செய்திருந்தார். இம்முறை தேர்தலானது ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் தேர்தலாக அமைய வேண்டும் என அவர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.