தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை,காஞ்சிபுரம்,கடலூர்,திருவள்ளூர்,வேலூர்,அரியலூர்,திண்டுக்கல்,நாமக்கல்,சேலம்,சிவகங்கை,தஞ்சாவூர்,திருச்சிஉள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு அடுத்த 6 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.