தனிமை…

தள்ளாடும் உள்ளங்களுக்கு இனிமை.. 

தவிப்போடு காத்திருக்கும் உள்ளத்துக்கு தன் துணை தரும் சுகமான வேதனை…

தனிமை..🍁

நிஜங்களின் இனிய நினைவை எட்டிப்பார்க்க வைக்கும் உள்ளத்தின் கதவுசாவி… 

மொத்தத்தில் 

தனிமை..🍁

சாகத்துடிப்போர்க்கு இனிமை…

வாழத்துடிப்போர்க்கு கொடுமை..