தனிமையில்…

விளக்கம் கொடுப்பதால்
உன்னை யாரும்
புரிந்துகொள்ள போவதில்லை,
உனக்கு பிடித்த மாதிரியே
வாழ்ந்து பழகு இல்லையென்றால்
நீயும் பைத்தியமே….