தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 73 பேர் வெளியேற்றம்

முப்படையினரால் நடத்தப்படும் 08 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 73 பேர் இன்று(28) வெளியேறவுள்ளனர்.

இதுவரை, தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து 58396 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

முப்படையினரால் நடத்தப்படும் 75 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 7530 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.