டொரோண்டோ வட்டார பாடசாலைகள் சங்கம் ஆன்லைன் மற்றும் தனிப்பட்ட கற்றலுக்கு இடையில் மாறலாம் என தெரிவிப்பு

டொரோண்டோ வட்டார பாடசாலைகள் சங்கம் (TDSB)மாணவர்கள் வரும் கல்வி ஆண்டில் தமது விருப்பத்தின் படி மாணவர்கள் ஆன்லைன் மற்றும் தனிப்பட்ட கற்றலுக்கு இடையில் மாறலாம் என தெரிவிப்பு.

இந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை வகுப்பிலோ அல்லது ஆன்-லைன் கற்றலிலோ பதிவு செய்ய சனிக்கிழமை வரை வரை பதிவு செய்யலாம் ஆரம்பநிலை நடுத்தர மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் தமது கல்வி பயிலும் முறையை மாற்ற
மூன்று சந்தர்ப்பங்கள் வழங்கப்படும் என்று TDSB மேலும் தெரிவித்தது.