டொரோண்டோவில் TTC பஸ்களில் சமூக இடைவெளியுடன் பயணிகள் பயணிப்பதில் நெருக்கடிகள்

டொரோண்டோவில் TTC பஸ்களில் சமூக இடைவெளியுடன் பயணிகள் பயணிப்பது மிகவும் கடினமானது என்று TTC இன் பேச்சாளர் தெரிவித்தார்

மக்கள் வேலைக்கு மீண்டும் செல்ல ஆரம்பித்து இருப்பதனால் TTC பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.

 TTC பஸ்சில் பயணம் செய்த ஒரு பயணி தனது Twitter பக்கத்தில் பதிவிட்ட பதிவு ஒன்றுக்கு பதில் அளிக்கும் பொது TTC பேச்சாளர் இந்த கருத்தை வெளியிட்டார்

மேலும் சமூக இடைவெளியினை TTC பஸ்வண்டிகளில் கடைபிடிக்க , சாலையில் 100,000 பேருந்துகள் இருக்க வேண்டும் ஆனால் TTC  இடம் தற்போது சுமார் 2,௦௦௦ பஸ்வண்டிகளே  செயல்பாட்டில் உள்ளது.என்று மேலும் தெரிவித்தார்