டொரோண்டோவில் 36 வருடங்களின் முன்பு நடந்த கொலை உண்மையான குற்றவாளி அடையாளம் காணப்பட்டார்

டொரோண்டோவில் 1984 ஆண்டு நடந்த 9 வயது சிறுமி  Christine Jesso இன் கொலையின்  உண்மையான குற்றவாளியை 36 வருடங்களின் பின்பு பொலீசார் கண்டுபிடித்துள்ளனர்  இந்த வழக்கில் தவறுதலாக 9 வயது சிறுமி  Christine Jesso இன் அயல் வீட்டுக்காரர் Guy Paul Morin கொலை   குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை   விதிக்கப்பட்டது ஆனால் அவர் குற்றவாளியல்ல  என பின்னர் விடுவிக்கபட்டார் புதிய நவீன DNA முறையில் மேற்ட்கொள்ளப்பட்ட சோதனைகளின் படி டொரொன்டோவை சேர்ந்த  Calvin Hoover இந்த கொலையின் உண்மையான குற்றவாளி என பொலீசார் தற்போது அறிவித்துள்ளனர்.இவர் கடந்த 2015 ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் பொலீசார் மேலும் தெரிவித்தனர்.