டொரோண்டோவில் 12 வயது சிறுமி, Maria Taian இனை காணவில்லை பொலீசார் தேடுதல்

டொரோண்டோ பொலீசார் 12 வயதுடைய சிறுமி ஒருவரை காணவில்லை என அறிவித்துள்ளார்கள் அவர் கடைசியாக Scarborough வில் Neilson Rd ,Finch Ave East பகுதியில் காணப்பட்டதாக தெரிவித்து உள்ளனர் காணாமல் போன சிறுமியின் பெயர் Maria Taian எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது