டொரோண்டோவில் கட்டிடத்தில் இருந்து தண்ணீர் போத்தல்கள் உணவுகள் வீதியில் வீசப்பட்டன

டொரோண்டோ பொலீசார் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) இரவு 8:40 மணியளவில் Richmond Street மற்றும் Sheppard Street பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து தண்ணீர் போத்தல்களும் உணவுகளும் மேலிருந்து கீழேயே வீசப்பட்டது தொடர்பாக விசாரித்து வருகின்றனர் இந்த சம்பவத்தில் ஒரு காரின் முன்பாக கண்ணாடி சேதமடைந்ததாக கூறப்படுகிறது