
பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே இன்று மிக பிரம்மாண்டமாக நடந்தேறியது. மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கிய நிகழ்ச்சி சற்று முன்னரே முடிவடைந்தது.
இதில் ஆரி தான் அதிக வாக்குகள் பெற்று டைட்டில் ஜெயித்துள்ளார். மேலும் இரண்டாவது இடம் பாலாஜி முருகதாஸுக்கு கிடைத்திருக்கிறது. உலக மக்கள் வாக்குகளின் படி ஆரி அர்ஜுனன் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக்கொண்டார், மேலும் அவர் ஈழத்து மக்களின் மருமகன் என்ற பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.