ஜப்பான் கராத்தே தோ சம்மேளனத்தின்  அங்கத்துவம்

கராத்தே பிரதம ஆசிரியர் அன்ரோ டினேஷ் ஜப்பான் கராத்தே தோ சம்மேளனத்தின் (JKF) அங்கத்துவத்தை பெற்றுள்ளார்.

அன்ரோ டினேஷ் , ஜப்பான் இல் நடைபெற்ற கராத்தே  சுற்றுப் போட்டியில் பங்குபற்றியும் , சுற்றுப்போட்டியில் கராத்தே நடுவராகவும் கடமையாற்றியும் உள்ளார். 
2013 ஆம் ஆண்டுமுதல் ஆறு தடவைகள் ஜப்பானுக்குச் சென்று உயர்தர பயிற்சிகளை நேரடியாகப்
பிரதம ஆசிரியர் அன்ரோ டினேஷ், மலேஷியா, ஜப்பான், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கராத்தே உயர் பயிற்சிகளை பெற்றுள்ளதோடு இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கராத்தே போட்டிகளில் பங்குபற்றிய தோடு  கராத்தே நடுவராகவும் கடமையாற்றியுள்ளார்.இன்டர்நேஷனல் அமைப்பின் வெளிவிவகார பணிப்பாளர் ஆகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்ரோ டினேஷ்கோல்டன் கராத்தே தோ கோல்டன் மார்ஷல் ஆர்ட்ஸ் அமைப்பின் கனடா தொழிநுட்ப பணிப்பாளராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது