சுற்றுச்சூழல் கனடா ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது

சுற்றுச்சூழல் கனடா ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது, மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும்  எச்சரிக்கிறது.

Brampton, Mississauga, Halton Hills, Milton, Caledon, Burlington  Oakville. பிரதேசங்களுக்கு  இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது  து, மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கும் இந்த சூழல் காற்று டொரோண்டோ ஊடக நண்பகல் அளவில் Barrie னை அடையும் இந்த சூழல் காற்றால் உள்ளுரில் மின்சார தடை ஏற்படலாம், மரங்கள் முறிந்து பொருட்சேதங்களை உண்டுபண்ணலாம், சூழல் காற்றின் வேகம் ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து திங்கட்கிழமை காலையில் வரை படிப்படியாக குறைவடையும்