சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகும் ….’நாங்க ரொம்ப பிஸி’ பட டிரைலர் ரிலீஸ்…

nagra rombha busy

’மாயா பஜார் 2016’ என்ற படத்தில் தமிழ் ரீமேக்கான நாங்க ரொம்ப பிஸி படத்தில் டிரைலர் இன்று ரிலீசாகியுள்ளது.

கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் மாயா பஜார் 2016 . இப்படம் தமிழில் நாங்க ரொம்ப பிஸி என்ற பெயரில் இயக்குநர் சுந்தர்.சி ரீமேக் செய்து வருகிறார்.

இப்படத்தை பத்ரி இயக்கிவரும் நிலையில், நடிகர்கள் ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின் , யோகிபாபு, விடிவி கணேஷ் போன்றோர்
நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸான நிலையில் இன்று இப்படத்தின் டிரைலர் ரிலீசாகியுள்ளது.