சீனப் பிரஜையொருவர் கைது

கொழும்பு கொள்ளுபிட்டி பகுதியில் சீனப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதியுயர் பாதுகாப்பு வலையத்தினுள் ட்ரோன் கெமராவை இயக்கிய குற்றச்சாட்டில் கைது செய்ததாக பொஸிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.