சிறைக் காவலர் கைது

பொரளை பகுதியில் கொழும்பு சிறைச்சாலையின் சிறைக் காவலர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்து சிறைக் காவலரிடம் இருந்து 94 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த நபர் நீண்ட காலமாக சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.