சியோமி நிறுவனம் Mi 10T 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்?

சியோமி நிறுவனம் எம்ஐ 10டி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அக். 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

Mi 10T 5G and Mi 10T Pro 5G launched in Malaysia; Mi 10T Lite to go on sale later - Gizmochina

சியோமி எம்ஐ 10டி சீரிஸ் சிறப்பம்சங்கள்:

 • 6.67 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
 • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
 • அட்ரினோ 650 GPU, எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
 • 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி – எம்ஐ10டி
 • 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி / 256 ஜிபி (UFS 3.1) மெமரி – எம்ஐ10டி ப்ரோ
 • டூயல் சிம்
 • எம்ஐ 10டி — 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.89, LED பிளாஷ்
 • 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
 • 5 எம்பி மேக்ரோ லென்ஸ், f/2.4
 • எம்ஐ 10டி ப்ரோ — 108 எம்பி பிரைமரி கேமரா, f/1.69, OIS, LED பிளாஷ்
 • 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
 • 5 எம்பி மேக்ரோ லென்ஸ்
 • 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
 • 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்