சியோமியின் Amazfit Bip U : ஸ்மார்ட்வாட்ச் எப்படி?

Amazfit BIP U - new version of popular watches Xiaomi Planet

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் அமேஸ்பிட் பிப் யு ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது.

அமேஸ்பிட் பிப் யு விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமேசானில் ரூ. 3499-க்கு கிடைக்கிறது. 


அமேஸ்பிட் பிப் யு சிறப்பம்சங்கள்:

  • 1.43 இன்ச் 320×302 பிக்சல் கலர் டிஎப்டி டிஸ்ப்ளே
  • நோட்டிபிகேஷன் வசதி
  • 60-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
  • இதய துடிப்பு சென்சார்
  • மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதி
  • மூச்சு பயிற்சி அம்சம்
  • ப்ளூடூத் 5 எல்இ
  • மியூசிக் கண்ட்ரோல் வசதி
  • வாட்டர் ரெசிஸ்டண்ட்
  • 225 எம்ஏஹெச் பேட்டரி