சாலை திருத்தும் மேம்படுத்தல் தேவைகளுக்காக ALLEN தெரு மூடப்பட்டிருக்கும்

இந்த வார இறுதியில் சாலை திருத்தும் மேம்படுத்தல் தேவைகளுக்காக ALLEN தெரு மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  வார இறுதியில் முற்றாக Allen வீதியினை மூடுவதன் மூலம் விரைவாக திருத்தவேலைகளை செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் இல்லாது போனால் திருத்த வேலைகளை முடிக்க 25 நாட்களுக்கு மேல் எடுக்கும் என்று டொரோண்டோ நகரத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.