சாய் பல்லவியின் வைரல் ஆகி வரும் பள்ளிப்பருவ புகைப்படம்

மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த ஒரு படம் இவரை தென்னிந்திய முழுவதும் பிரபலப்படுத்தியது.

இதை தொடர்ந்து இவர் தெலுங்கு பக்கம் சென்றார், அங்கு இவர் நடித்த பிஃடா படம் சென்சேஷனல் ஹிட் ஆனது, அதை தொடர்ந்து மிடில் கிளாஸ் அப்பாயி மெகா ஹிட்.

ஆனால், தமிழ் தான் சாய் பல்லவிக்கு எதிர்ப்பார்த்த வெற்றியை தரவில்லை, தியா, என் ஜி கே, மாரி 2 என தொடர் தோல்விகள் தான்.

சரி இது ஒரு புறம் இருக்க தற்போது சாய் பல்லவி பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.