சாம்சங் கேலக்ஸி S20 FE:

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

Samsung Galaxy S20 FE in for review - GSMArena.com news

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ சிறப்பம்சங்கள்:

  • 6.5 இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே
  • ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர்
  • ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
  • ஏஆர்எம் மாலி-ஜி77எம்பி11 ஜிபியு
  • 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி மெமரி
  • சிங்கிள் சிம் / ஹைப்ரிட் சிம்
  • 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.8, PDAF, 79˚ FOV, OIS
  • 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32° FoV, f/2.4, PDAF, OIS
  • 12 எம்பி 123° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
  • 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
  • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), ஆப்டிக்கல் கைரேகை சென்சார்
  • 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்
  • கியூஐ வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர்

விலை விவரம்: 

சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ரூ. 49,999-க்கு கிடைக்கும்.

 சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ கிளவுட் ரெட், கிளவுட் ஆரஞ்சு, கிளவுட் லாவெண்டர், கிளவுட் மின்ட், கிளவுட் நேவி மற்றும் கிளவுட் வைட் நிறங்களில் கிடைக்கிறது.