சாம்சங் கேலக்ஸி M31 Prime: அசத்தும் அம்சங்கள்!!

Samsung Galaxy M31 Prime Edition price revealed - GSMArena.com news

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை அமேசானில் அக் 17 ஆம் திகதி தொடங்குகிறது.


சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் சிறப்பம்சங்கள்:

  • 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ இன்பினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
  • ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்# மாலி-G72MP3 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
  • 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி# டூயல் சிம், கைரேகை சென்சார்
  • 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8
  • 8 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
  • 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2
  • 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
  • 32 எம்பி செல்பி கேமரா, f/2.0
  • 6000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்

விலை விவரம்: 

சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸமார்ட்போன் ஓசன் புளூ, ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஐஸ்பர்க் புளூ சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் விலை ரூ. 16,499