சலுகைகளுடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 8: என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?

OnePlus 8 review: Least expensive 5G phone with flagship specs, minimal  compromises Review | ZDNet

விரைவில் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. 

ஒன்பிளஸ் 8 மாடல் அறிமுகமாகும் போது சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் 8 மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த ரூ. 38,999 விலையில் கிடைக்கிறது. இந்த சலுகை அக்டோபர் 9 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

 ஒன்பிளஸ் 8 சிறப்பம்சங்கள்:

  • 6.55 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 402 ppi 20:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
  • 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
  • 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
  • அட்ரினோ 650 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.0
  • 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.0 மெமரி
  • 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 3.0 மெமரி
  • டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
  • 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.75, OIS + EIS
  • 16 எம்பி 116° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
  • 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4, 4K வீடியோ
  • 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
  • 4300 எம்ஏஹெச் பேட்டபி, ராப் சார்ஜ் 30T ஃபாஸ்ட் சார்ஜிங்