சர்க்கரை வள்ளிக்கிழங்கின் மருத்துவக் குணம்!

शकरकंद के फायदे और नुकसान - Sweet Potato (Shakarkandi) Benefits And Side  Effects in HIndi

சர்க்கரை நோயிற்கு நிறைய மருந்துகள் இருந்தாலும், நாம் சாப்பிட கூடிய உணவே மருந்தாக இருப்பதுதான் இதில் சிறப்பு.

அந்த வகையில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுமாம்.எப்படி இவை உதவும் என்பதை நாம் இனி தெரிந்து கொள்வோம்.

உடலின் மெட்டபாலிசத்தை உருகுலைப்பதில் சர்க்கரை நோயிற்கு முக்கிய பங்கு உள்ளது.

சர்க்கரை நோயை பார்த்து இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு பயப்படுவதில்லை.

இதில் பலவகையான நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். இதை சர்க்கரை நோயாளிகள் அவர்களின் டயட்டில் சேர்த்து கொள்வது நலம் தருமாம்.

பொதுவாக உருளைக்கிழங்கை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாது என கூறுவார்கள். இதற்கு முதல் காரணம், இவை உடலின் சர்க்கரை அளவை அதிகரித்து விடுமாம். ஆனால், உண்மையில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இதற்கு மாறாக செயல்படும்.

பொதுவாக இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை நாம் வேக வைத்து தான் சாப்பிடுவோம்.

ஆனால், இதனை வேறு சில வகையிலும் நாம் பயன்படுத்தலாமாம். குறிப்பாக ஸ்மூத்தீ போன்று இதனை செய்து சாப்பிடாமல்.

தேவையானவை
  • வாழைப்பழம் பாதி
  • யோகர்ட் 1 ஸ்பூன்
  • இளவகங்க பொடி சிறிது
  • இஞ்சி சிறிது
செய்முறை

முதலில் வள்ளிக்கிழங்கை வேக வைத்து கொண்டு, அவற்றுடன் வாழை பழத்தை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

பிறகு யோகர்ட் மற்றும் சிறிது இஞ்சி சேர்த்து நன்றாக மீண்டும் அரைத்து கொள்ளவும். கடைசியாக இதனை மீது இலவங்க பொடியை தூவி குடிக்கலாம்.

முக்கிய குறிப்பு

சர்க்கரை வள்ளிக்கிழங்கை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் சர்க்கரையின் அளவு வேறுபாடும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.