சந்தைக்கு வரும் நோக்கியாவின் புது படைப்பு: என்ன எதிர்ப்பார்க்கலாம்?

Nokia 5.3 launched in South Africa, Ecuador, and Tunisia | Nokiamob

நோக்கியாவின் புதிய  நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 சர்வதேச சந்தையில் நோக்கியா 5.3 விலை இந்திய மதிப்பில் ரூ. 15,200 ஆக உள்ள நிலையில் இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு…

 
நோக்கியா 5.3 சிறப்பம்சங்கள்

  • 6.55 இன்ச் ஹெச்டி பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
  • ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
  • 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
  • 13 எம்பி பிரைமரி கேமரா
  • 5 எம்பி இரண்டாவது சென்சார்
  • 2 எம்பி டெப்த் சென்சார்
  • 2 எம்பி மேக்ரோ சென்சார்
  • 8 எம்பி செல்ஃபி கேமரா
  • 4000 எம்ஏஹெச் பேட்டரி
  • 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி, எஃப்எம் ரேடியோ
  • ப்ளூடூத், வைபை, 3.5 எம்எம் ஆடியோ ஜாக்