சந்தானத்தின்’’ பிஸ்கோத்’’ பட முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Biskoth (Biscoth) Tamil Movie (2020): Cast | Teaser | Trailer | Songs |  Release Date - News Bugz

சந்தானம் நடித்து வரும் பிஸ்கோத் படத்தின் முதல் பாடல் வரும்23 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன் வடிவேலு நடிப்பில் வெளியான பெரும் வெற்றி பெற்ற படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. இப்படத்தில் இரட்டைவேடத்தில் வடிவேலு தூள் கிளப்பியிருப்பார். இந்நிலையில் வடிவேலுக்கு இம்சை அரசன் போல் நடிகர் சந்தானத்துக்கு பிஸ்கோத் என்று இயக்குநர் கண்ணன் தெரிவித்தார்.

நடிகர் சந்தானம் தற்போது இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் பிஸ்கோத் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் தாரா அலிஷா பெர்ரி ஸ்வாதி முப்பலா போன்றோ நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இதில், 80களில் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இக்காட்சியில் சந்தானம் ராஜாவாக நடித்துள்ளார். இந்நிலையில், இது குறித்து இயக்குநர் கண்ணன் கூறியுள்ளதாவது, வடிவேலுக்கு இம்சை அரசன் போல் நடிகர் சந்தானத்துக்கு பிஸ்கோத் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ரசிகர்களிடையே இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. எனவே இப்படத்தின் முதல் பாடல் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என நடிகர் சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

First Single #BabySong from #Biskoth will be releasing on Oct 23rd (Friday)! Stay Tuned

@radhanmusic Musical