சடலங்களை அடக்கம் செய்வது தொடர்புடைய சுகாதார வழிகாட்டுதல்கள் தயாரிப்பு!

கொவிட் 19 தொற்றுக்குள்ளான நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வதுடன் தொடர்புடைய சுகாதார வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.அதன்படி, குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் வௌியிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.