கோவிட்-19 இரண்டாவது அலை தொற்றுக்குள் ஒன்டாரியோ செல்லுகின்றதா?

கனடா ஒன்டாரியோவில் அதிகபட்சமாக 700 புதிய கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ளது.இதற்கு முதல் 12000 பேருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் 640 பேருக்கு தொற்று உள்ளதாக கண்டறியப்பட்ட தொற்றுக்களே அதிகபட்ச தொற்றுக்களாக இருந்தது.இப்போது 41000 பரிசோதனைகளில் 700 கொரோனா தொற்றுக்கள் பதிவாகி உள்ளது. கனடா டோரண்டோவில் மட்டும் 344 தொற்றுக்களை Peel பகுதியில் 104 தொற்றுக்களும் York பகுதியில் 56 தொற்றுக்களும் Durham பகுதியில் 07 தொற்றுக்களும் Halton பகுதியில் 15 தொற்றுக்களும் பதிவாகி இருக்கின்றது.